uttar-pradesh மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... உ.பி.யை சேர்ந்த பெண் தலைவர் பாஜகவிலிருந்து விலகினார்... நமது நிருபர் ஏப்ரல் 9, 2021 விவசாயிகளின் போராட்டத்தை அரசு முற்றிலுமாக அலட்சியம் செய்து வருகிறது...